“காங்கிரசைப் பலவீனப்படுத்தும் நோக்கத் தில் குலாம் நபி ஆசாத் போன்ற சிலர் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகின்றனர். வேறு சிலர்தங்கள் மீதுள்ள வழக்குகளுக்கு பயந்து மற்ற கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரசுக்கு எதிராக சதி செய்கின்றனர்’’ என ஹரியானா காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப்பிஷ்நோய் குற்றம் சாட்டியுள்ளார்.