india

img

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

அக்னிபாதை திட்டத்தில் தேர்வாகும் வீரர்கள் 22 வயது வரை மட்டுமே பணிபுரிய வேண்டும் என பிரதமர்  மோடி கூறுகிறார். ஆனால் 75 வயது ஆனாலும் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டாராம். இது என்ன நியாயம்?