சமாஜ்வாதி எம்.பி., டிம்பிள் யாதவ் நமது நிருபர் டிசம்பர் 27, 2023 12/27/2023 12:00:00 AM வேலையில்லா திண்டாட்டம், எல்லைப் பிரச்சனை, பூஞ்ச் சம்பவம், வறுமை போன்ற அடித்தட்டு பிரச்சனைகளை பற்றி பாஜக பேச வேண்டும். ஆனால் தேர்தல் நெருங்குவதால் மக்களின் கவனத்தை திசை திருப்பவே தேவையில்லாததை பேசி வருகின்றனர்.