ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோஜ் ஜா நமது நிருபர் ஆகஸ்ட் 6, 2024 8/6/2024 12:00:50 PM சமூக ஊடகங்களில் சொல்லப்படும் “இட ஒதுக்கீடு போராட்டம்” என்பதாக மட்டும் வங்கதேசப் போராட்டத்தை புரிந்து கொள்ளக் கூடாது. எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துதான் வங்கதேசப் பிரச்சனையை அணுக வேண்டும்.