சீக்கிய மக்களை ஏமாற்றுவதற்காக, பீகாரிலுள்ள குருத்வாராவில் கிச்சடி கிண்டியும் சப்பாத்தி உருட்டியும், பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். இதனைச் சுட்டிக்காட்டி மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா கிண்டல் செய்துள்ளார். “அப்புறம் என்ன ஜி.. உங்கள் பாடு ஜாலிதான்.. கைவசம் தொழில் இருக்கிறதே... கண்ணீரைத் தொடச்சிட்டு குஜராத்துக்கு புறப்படுங்கள்” என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.