india

img

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

நான் என் தாய்க்கு பிறக்கவில்லை, நான் கடவுளாக பிறந்துள்ளேன் என்று பிரதமர் மோடி கூறுகிறார். மோடி கடவுளா, சாதாரண மனிதரா என்ற விவாதத்துக்கு இடையே, முதலில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் பிரதமர் மோடியை கடவுள் என்று நம்புகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

;