india

img

மூத்த அரசியல் விமர்சகர் ராமசுப்பிரமணியம்

எதிர்க்கட்சிகள் வலுவாக செயல்பட ஆரம்பித்து விட்டன. அதை சமாளிக்க முடியாமல் திணறுகிறது ஒன்றிய பாஜக அரசு. அதனால் தான் பிரதமர் பதவிக்கான மரியாதைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயலை செய்து கொண்டிருக்கிறார் மோடி.