india

img

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

29 ஜூன் அன்று ராஜ்கோட் விமான நிலையக் கூரை உடைந்து விழுந்தது. 28 ஜூன் அன்று தில்லி விமான நிலையக் கூரை உடைந்து விழுந்தது. 27 ஜூன் அன்று ஜபல்பூர் விமான நிலையக் கூரை உடைந்து விழுந்தது. இந்த விமான நிலையங்கள் அனைத்தும் பிரதமர் தன் நண்பர்களுக்கு அளித்தவையா?