சிபிஐ(எம்) மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி நமது நிருபர் ஜனவரி 24, 2024 1/24/2024 10:13:32 PM தேசிய பெண் குழந்தைகள் தினம் சிறுமியர் மீதான பாகுபாடு பற்றி விழிப்புணர்வு ஊட்டும் நாள். கல்வி, ஆரோக்கியம், ஊட்டச்சத்து, பாதுகாப்பு கிடைக்க வேண்டும். ஆனால் மோடி அரசின் மனுவாதம், கார்ப்பரேட் ஆதரவு கொள்கை எதிர்திசையில் அல்லவா போகிறது?