கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே நமது நிருபர் பிப்ரவரி 10, 2024 2/10/2024 10:11:12 PM மோடி அரசு அமைந்து 10 ஆண்டுகள் ஆகியும், அவர்கள் இன்னும் நேரு, ராஜீவ் காந்தி, சோனியாவை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். கடந்த 10 வருடங்களில் பாஜக எதையும் சாதிக்கவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்து சமாளித்து வருகிறார் மோடி.