india

img

சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா

இந்தியா ஒரு ஜனநாயக, மதச்சார்பற்ற குடியரசு. மக்கள் பல்வேறு மதங்களை சார்ந்தவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு அரசியல் சாசன உரிமையும் ஜனநாயக உரிமையும் உண்டு. இஸ்லாமியருக்கு நிலம் விற்பதை தடுக்கும் வகையில் ஒரு சட்டத்தை ஒரு மாநில அரசாங்கம் கொண்டு வர முடியாது.