india

img

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

இந்திய நாட்டில் கடந்த 75 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு காலகட்டத்தை நாடு பார்த்ததில்லை. ஆட்சிக்கும், கட்சிக்கும் எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசினால் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். நாட்டில் “சர்வாதிகாரம்” தலைதூக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது.