india

img

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் ஒரே வார இடைவெளியில் அடுத்தடுத்து 2 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது. பாலம் இடிந்து விழும் சம்பவத்துக்கு தரமற்ற கட்டுமானம் மற்றும் பாஜக கூட்டணி அரசின் ஊழலே காரணம் ஆகும்.