india

img

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்பது பாஜகவினருக்கே தெரியும். முதல் கட்ட வாக்குப்பதிவிலேயே பாஜகவினர் பாஜக தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் “இந்தியா” கூட்டணி ஆட்சி அமைக்கும்.