ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் நமது நிருபர் ஜனவரி 23, 2024 1/23/2024 7:50:35 PM அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வாவுக்கு அரசியல் தெரியாது என்று நினைக்கிறேன். அவர் எத்தனை முறை விளக்கக் கருத்துக்களை கூறினாலும், காங்கிரஸ் யாத்திரை குறித்து மக்கள் விவாதிப்பார்கள். அசாம் பாஜகவின் செயல் ராகுல் காந்திக்கே பலனை தரும்.