india

img

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரான கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எதிர்க்கட்சி முதல்வர்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். மத்திய அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பாஜகவில் இணைந்த பிறகு தண்டிக்கப்படுவதில்லை. ஜனநாயகத்தின் மீதான மூர்க்கத்தனமான, அப்பட்டமான தாக்குதல் இது.