சிவசேனா (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ராவத் நமது நிருபர் ஜூலை 12, 2024 7/12/2024 12:00:48 PM 40 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கான நேர்காணலில் நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டம் அலைமோதியது தான் மோடியின் மாடலான, குஜராத் மாடல். அனைவரிடமும் வளர்ச்சி பற்றி பேசி வரும் மோடியால், ஏன் குஜராத் மக்களுக்குவேலைவாய்ப்பு வழங்க முடியவில்லை?