ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி நமது நிருபர் மே 21, 2024 5/21/2024 9:17:42 PM “இந்தியா” கூட்டணி 300 இடங்களை தாண்டி ஆட்சி அமைக்கும் என்பது பிரதமர் மோடிக்கே நன்கு தெரிந்தும், 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என அவர் பேசி வருகிறார். 240 தொகுதிகள் கூட கிடைக்காது என்பதால் 400 தொகுதி வெற்றி விவகாரத்தை பாஜக மறந்துவிடுவது நல்லது.