india

img

ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுடன் சிபிஐ(எம்) எம்.பி-க்கள் சந்திப்பு!

ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் குழு, தில்லியிலுள்ள சிபிஐ(எம்) மத்திய குழு அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

குழுவில் மாஸ்கோ நகர சபை (DUMA) உறுப்பினரான  நிக்கோலே ஜி. சுப்ரிலின் மற்றும் செர்கே கோன்ஸ்டாண்டினோவிச் டிமோகோவ் ஆகியோர் வருகை புரிந்தனர். இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ராதாகிருஷ்ணன், அம்ரா ராம், ஏ.ஏ.ரஹீம், வி.சிவதாசன், ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.