india

img

இந்தியாவில் 27 விமான நிலையங்கள் மூடல்

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் ஸ்ரீநகர், ஜம்மு, லே, சண்டிகர், அம்ரிட்சர், உள்ளிட்ட 27 விமான நிலையங்கள் மே 10-ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட  நிறுவனங்களுக்கு சொந்தமான 430க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.