india

img

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்

முன்பு 23 நாட்கள் சிறையில் இருந்த தில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் கொடுக்காமல் கொடுமைப்படுத்தினார்கள். இப்போது கெஜ்ரிவாலை தாக்கப்போவதாக தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் எழுதி மிரட்டல் விடுத்துள்ளார்கள். கெஜ்ரிவால் மீது ஒரு கீறல் விழுந்தால், அதற்கு பாஜகவும், பிரதமர் மோடியும் தான் பொறுப்பு.