india

img

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

வக்பு வாரியத்தின் இந்தத் சட்டத் திருத்த மசோதா மூலம் பாதுகாப்புத்துறை, ரயில்வேத்துறை உள்ளிட்ட நிலங்களை, பாஜகவின் நலனுக்காக விற்பதே மசோதாவின் இலக்கு. இந்த சட்டத் திருத்தம் பாஜகவின் நலன் கருதி வெளியிடப்பட்டது என்று பாஜக ஏன் வெளிப்படையாக அறிவிக்கவில்லை?