சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் நமது நிருபர் ஆகஸ்ட் 26, 2024 8/26/2024 12:00:21 PM சாதிவாரி கணக்கெடுப்பு தற்பொழுது முக்கிய பேசுபொருள் ஆகியிருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென இன்று எல்லா கட்சிகளும் கோரிக்கை விடுகின்றன. அதனால் பாஜகவும் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி விரைவில் பேசும்.