india

img

பிடிபி தலைவர் மெஹபூபா முப்தி

பாஜக எழுப்பிய “400” மற்றும் “370” வெற்றி முழக்கங்கள் பொய்த்துவிட்டன. அதனால்தான் பெண்களின் தாலி பற்றியும், முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு வகுப்புவாத சூழலையும் பாஜக உருவாக்கி வருகிறது. அடுத்தகட்ட தேர்தலுக்கு முன் இந்து - முஸ்லிம் இடையே மோதலை உருவாக்குவதில் பாஜக மும்முரமாக உள்ளது.