india

img

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்

இந்த தேர்தலுக்கு பாஜகவிடம் பணம் உள்ளது. ஆனால் இதில் தோற்றுவிட்டால் பாஜகவிற்கு அதிக பணம் தேவைப்படும். அதற்குதான் தேர்தல் பத்திரம் மீண்டும் கொண்டு வருவோம் என நிர்மலா சீதாராமன் கூறி வருகிறார்.