ஜேடிஎஸ் தலைவர் எச்.டி.குமாரசாமி நமது நிருபர் ஜூலை 31, 2024 7/31/2024 12:00:00 PM பாஜக எங்கள் மீது நம்பிக்கை வைக்க தயாராக இல்லாதபோது, நாங்கள் ஏன் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்? பாஜக தலைமையில் நடைபெறும் பெங்களூரு - மைசூரு பாதயாத்திரையில் ஜேடிஎஸ் கட்சி பங்கேற்காது.