திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே நமது நிருபர் மே 20, 2024 5/20/2024 12:00:37 PM அனைத்து நேரங்களிலும் தேர்தல் விதிகள், பாஜகவுக்கு ஏதுவாகவே வளைக்கப்பட்டு வருகிறது. தற்போது கொல்கத்தா நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்துள்ள நிலையில், பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் வேலை பார்த்துக் கொண்டிருப்பது நிரூபணமாகியுள்ளது.