ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி நமது நிருபர் அக்டோபர் 9, 2024 10/9/2024 9:16:49 PM ஹரியானா மாநில மக்களின் மனநிலை எப்போதும் பாஜகவிற்கு எதிராகவே இருந்தது. ஆனால் முடிவுகள் வித்தியாசமாக உள்ளது. அதாவது சர்ச்சையானதாக உள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் பல அடுக்கு சந்தேகம் உள்ளது.