தேசிய நீதித்துறை அகாதமியில் நிரப்பப்பட உள்ள பணிக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்;
விளம்பர எண். NJA/Adm.//Rect/2022/01
பணி: Jr.Steno Cum Data Entry Operator(Group-B)
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டத்துடன் ஆங்கில சுருக்கெழுத்து மற்றும் கணினியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nja.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar (Administration), National Judical Academy, Bhabhada Road, POSuraj Nagar, Bhopal - 462 044
மேலும் விவரங்கள் அறிய www.nja.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.