india

img

விவசாயிகள் போராட்டம் எதிரி நாடுகளின் சூழ்ச்சி...

தில்லியில் நடக்கும்போராட்டம் விவசாயிகளைப் பற்றியது அல்ல. இது சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட எதிரிநாடுகள் இந்தியாவை நிலைகுலைய வைக்க வேண்டும்என்பதற்காக தூண்டிவிட்டு நடக்கும் போராட்டம்” என, பாஜக-வைச் சேர்ந்த ஹரியானா வேளாண் அமைச்சர் ஜேபி டலால் ‘கண்டு’பிடித்துள்ளார்.