“அருணாச்சலில் ஜேடிஎஸ் எம்எல்ஏ-க்களைபாஜக அபகரித்த சம்பவம், நாளை பீகாரிலும் நிகழலாம். எனவே, நிதிஷ் குமார் தற்போது இருக்கும் மரியாதையையாவது காப்பாற்றிக் கொள்ள நினைத்தால் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதுதான் நல்லது” என்று ஆர்ஜேடி தலைவர் வீரேந்திரா ஆலோசனை வழங்கியுள்ளார்.