திங்கள், ஜனவரி 18, 2021

india

img

விளம்பரத்தில் மட்டுமே  மோடி, பாஜக ஆர்வம்...

“கொரோனா தடுப்புமருந்துகளை அறிவியல் விஞ்ஞானிகள் உருவாக்குகின்றனர். விவசாயிகள் தேசத்துக்கு உணவு வழங்குகின்றனர். ஆனால், மோடியும், பாஜகவும் தொலைக்காட்சியை கையாண்டு விளம்பரம் தேடிக் கொண்டிருக் கின்றனர்” என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார்.

;