செவ்வாய், ஜனவரி 26, 2021

india

img

மோடி அரசு செய்வது சீர்திருத்தமா, திருட்டா..?

சீர்திருத்தங்களுக்கு ‘அதீதஜனநாயகம்’ தடையாக இருக்கிறது என்ற அமிதாப் காந்த்தின் குற்றச்சாட் டுக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். ‘மோடிஆட்சியின் சீர்திருத்தங் கள் திருட்டுக்கு இணையாக இருக்கின்றன. அதனால்தான் இந்த அரசாங்கம் ஜனநாயகத்தையே ஒழித்துக்கட்ட விரும்புகிறது’ என்று டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

;