வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி மற்றும் தில்லி மாநில எல்லைகளில் கடந்த 15 நாட்களாக விவசாயிகள் பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் திரளாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின் படங்கள் முகப்பு பகுதியில் தொகுக்கப்பட்டது.
படக்குறிப்புக்கள் :
1. டிசம்பர் 9 புதன்கிழமையன்று சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தோழர் ஒருவர் இறந்ததற்கு, போராடும் விவசாயிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
2. புதன்கிழமையன்று காசிபூர் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
3. புதன்கிழமையன்று விவசாயிகள் போராட்டம் காரணமாக, ஜி.டி.கர்னால் தேசிய நெடுஞ்சாலையில் சிங்கு எல்லையில் நீண்ட தூரம் காத்துக்கொண்டிருக்கும் டிரக்குகள்.