வியாழன், ஜனவரி 21, 2021

india

img

சட்டங்களை விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும்..

“அரசால் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் ஏற் படாது. சிலர் விவசாயிகள் போராட்டத்தை பயன் படுத்தி அவர்களைத் தவறாக வழிநடத்த முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், விவசாயிகள் மூன்று சட்டங்களையும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஓசி ஆலோசனை வழங்கியுள்ளார்.

;