india

img

கிரைம், ‘எல்’ அண்ட் ‘ஓ’ பிரிவுகள் மனு உருவாக்கியது....

மனுதர்மத்தில் அதைஉருவாக்கிய மனு, காவல் துறையை இரண்டாகப் பிரித்திருந்தார். ஒன்று குற்றப் புலனாய்வுத்துறை (crime). மற்றொன்று சட்டம் - ஒழுங்கு பிரிவு (Law and Order) என்று மத்திய உள்துறைஇணையமைச்சர் ஜி. கிஷன்ரெட்டி பேசியுள்ளார். தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில்தான் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.