1 சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே குழப்பம்..... நமது நிருபர் டிசம்பர் 16, 2020 12/16/2020 12:00:00 AM “99 சதவிகித விவசாயிகள் மோடி அரசுக்கு ஆதரவாக உள்ளனர். மிச்சம் இருப்பவர்களுக்கும் இந்தசட்டம் தொடர்பாக ஏதேனும் குழப்பம் இருந்தால் அதை அவர்களுடன் உட்கார்ந்து பேசி நாங்கள் தீர்த்து விடுவோம்” என்று பாஜக பொதுச்செயலாளர் அருண் சிங் தெரிவித்துள்ளார்.