india

img

100 ஆண்டுகளில் இந்தியா சந்திக்காத பட்ஜெட்...

அடுத்த நிதியாண்டுக் கான (2021-2022) மத்திய பட்ஜெட், வருகிற பிப்ரவரி1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். ஒரு பெருந்தொற்றுக்கு பிறகு, இப்படியொரு பட்ஜெட்டை கடந்த 100 ஆண்டு கால இந்தியா பார்த்திருக்காது என்ற வகையில், முன்னெப்போதும் இல்லாத பட்ஜெட்டாக அது இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.