வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவி வருவதால் புதுச்சேரியில் மார்ச் 16 முதல் மார்ச் 26 வரை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் சட்டப்பேரவையில் அறிவிப்பு