india

img

பாஜக தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்...

ஜம்மு - காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் குப்கர் கூட்டணி 110 இடங்களைக் கைப்பற்றி வெற்றிபெற் றுள்ள நிலையில், பாஜக தனது தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும். காங்கிரஸ், பிடிபி, தேசியமாநாடு கட்சி பிரதிநிதிகளிடம் குதிரைபேரம் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் உமர்அப்துல்லா எச்சரித்துள்ளார்.

;