பி.எம். கேர்ஸ் நிதி தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. அது பாஜகவினருக்கு மோசமானதாக தெரியவில்லை. ஆனால், அவர்கள் ஆம்பன் புயல்நிவாரணம் கணக்குகளை என்னிடம் கேட்கின்றனர். மகாத்மா காந்தியை கொன்றவர்களிடம் மேற்கு வங்கம் ஒருபோதும் தலைவணங்காது என்றுஅம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.