திங்கள், செப்டம்பர் 27, 2021

india

img

வயதான பசுக்களைஎங்களிடம் விட வேண்டுமா?

வயதான பசுக்களை பாஜக, ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினரின் வீட்டுவாசலில் போய் விட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்சித்தராமையா சொல்கிறார். இதன்மூலம் அவர்இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டார். அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா கொதித்துள்ளார்.

;