திங்கள், ஜனவரி 25, 2021

india

img

உ.பி. பாஜக ஆட்சியில் ஒவைசிக்கு சுதந்திரம்..?

“இதற்கு முன்பு நான் 12 முறை உ.பி. வர முயன்றபோது அகிலேஷ் அரசால்தடுக்கப்பட்டேன். இதனால், நான் எனது பயணத்தை 28 முறை மாற்றிஅமைக்க வேண்டியதா யிற்று. இப்போது (பாஜக ஆட்சியில்?) முதன்முறையாக எந்த பிரச்சனையுமின்றி வர முடிந்துள்ளது” என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசிபேசியுள்ளார்.

;