“மத்திய அரசு விவசாயிகளை தங்களது விரோதிகளாகக் கருதுகிறது. அதனால்தான் அரசியலமைப்பு தினத்தன்று விவசாயிகள் மீது தாக்குதலில் ஈடுபட்டு பெரும் அவமானத்தை தேடிக்கொண்டுள்ளது” என்று அண்மையில் ராஜினாமா செய்த மத்திய முன்னாள் அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர்சாடியுள்ளார்.