கதிர், கலா இரண்டு பேர்களுக்கும் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் கதைகள் என்றால், மிகவும் பிடிக்கும். தேடித் தேடி வாசித்தார்கள்.
கதிர், கலா இரண்டு பேர்களுக்கும் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் கதைகள் என்றால், மிகவும் பிடிக்கும். தேடித் தேடி வாசித்தார்கள்.
ஒரு காட்டில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அதில் தலைமை ஆசிரியர் சிங்கம் ஆவார்.
மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள மோடி அரசின் முதல் பட்ஜெட் முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளின் தொடர்ச்சி என்பதையும் தாண்டி தாராள மயத்தையும், தனியார்
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது ஒருபுறமிருக்க அரசாங்கத் தையே தனியார்மயமாக்க மோடி தலைமை யிலான பாஜக அரசு முடிவு செய்திருக்கிறதோ என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
மோடி-2 அரசாங்கம், தனியார்மயம் நோக்கி பாய்ச்சல் வேகத்தில் செல்லக்கூடிய விதத்தில் முடுக்கிவிடப் பட்டிருக்கிறது. ஏற்கனவே, நிட்டி ஆயோக், ஒரு நூறுநாள் நடவடிக்கைத் திட்டத்தின்படி 46 பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்திட அல்லது மூடிவிடப் போவதாக அறிவித்திருக்கிறது.
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல்; மீண்டும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது ஏன் என்பதற்கு இரண்டு வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக அதிமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒரே நாடு, ஒரே வரி என்று ஜிஎஸ்டி வரியைக் கொண்டு வந்த மோடி அரசு, பெரும்பகுதி மக்க ளை வரி என்னும் வலைப்பின்னலில் சிக்க வைத்தது.
மோடி-2 அரசாங்கத்தின் தொலைநோக்குப்பார்வை மற்றும் முன்னுரிமைகள் எவை எவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வின்போது குடியரசுத்தலைவர் ஆற்றிய உரையில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஓநாயின் அமைதி வேடம் ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்று திரும்பும் வழியில், தென்கொரிய அரசின் மூலமாக திடீரென அழைப்பு விடுத்து, பன்முஞ்சம் எல்லை பகுதி யில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங்கை ஞாயி றன்று திடீரென சந்தித்து மகிழ்ந்திருக்கிறார்