செவ்வாய், ஜனவரி 26, 2021

headlines

img

விதை நெல் விற்கும் ஊதாரித்தனம்...!

இந்தியாவின் பொதுத்துறை பங்குகளை விற்று 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி நிதி திரட்ட போவதாக நிதிநிலை அறிக்கையில்  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

img

நீட் நீளும் அநீதி

 மருத்துவக் கல்விக்கான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டப் பேரவையில் ஏகமனதாக நிறை வேற்றப்பட்ட சட்ட முன்வரைவுகளை நிராகரித்து விட்டதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

img

கூர்மையடையும் முரண்பாடு

 1990களில் நவீன தாராளமய கொள்கைகள் அமலாக துவங்கிய காலகட்டத்தில் உலக முதலாளித்துவ பொருளாதாரம் தொடர்ச்சி யான பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தது.

img

பள்ளிப் பருவம் நிழலாடும் கைப்பிடி மணல்

முன்னிரவில் உருக்கெண்ட நினைவலைகளை     அதிகாலையின் யதார்த்தத்தில் கொணர்ந்து வந்தளிக்கும் இயல்புடையவை மணிமாறனின் எழுத்துக்கள்.

img

அவள் பெண்ணிய பார்வையில் எப்படி?

டாக்டர் கே.வி.எஸ். ஹபிப் முஹம்மத் அவர்கள் எழுதிய அவள் பெண்ணிய பார்வையில் நூலை இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் அமைப்பு வெளியிட்டிருக்கிறது.

img

விருந்து

மூன்றாவது முறையாக முயற்சி தோல்வியுற்ற போது மயில்சாமிக்கு கஷ்ட மாக இருந்தது. திரும்பி விடலாமா..? என நினைத்த ஒவ்வொரு முறை யும் அதைத் தடுத்து மண்டப வாசலுக்கு வயிறு மீண்டும் இழுத்து வந்து நிறுத்தியது. எல்லோரும் இவனையே கவனிப்பது போல மயில்சாமிக்கு வெட்கமாக இருந்தது.

;