tamilnadu

8 மாவட்டங்களுக்கு  கனமழை எச்சரிக்கை

8 மாவட்டங்களுக்கு  கனமழை எச்சரிக்கை

சென்னை, ஆக. 3 -  தமிழ்நாட்டில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் ஆகஸ்ட் 5 வரை  கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியருக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.