செவ்வாய், ஜனவரி 26, 2021

headlines

img

உபதேசியார் மோடி

இந்தாண்டு மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை நெகிழி இல்லாத நாடாக இந்தியா வை உருவாக்குவதற்கான நாளாக அனுசரிக்க வேண்டுமென்று கடந்த 24ஆம் தேதி சனிக் கிழமை பிரதமர் மோடி அறிவித்தார்.

img

அந்நியருக்கு ஆதரவாக  மோசமான முடிவுகள்

 மின்னணு ஊடகத்துறையில் 26 விழுக்காடு, வர்த்தக நோக்கத்திலான நிலக்கரி சுரங்கம், ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பணிகள் ஆகியவற்றில் 100 விழுக்காடு நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

img

விதை நெல்லை அவித்து தின்பதா?

மத்திய ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள உபரி நிதியிலிருந்து ரூ.1.76 லட்சம் கோடியை வழங்க முடிவு செய்திருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

img

அண்ணலுக்கு மரணமில்லை

2018, மார்ச் 5- திரிபுராவின் பெலோனியா நகரின் மையப்பகுதியில் கம்பீரமாக அமைந்தி ருந்த மாமேதை லெனின் சிலை தகர்க்கப்பட்ட அதே காட்சிகள், தமிழகத்தில் 2019 ஆகஸ்ட் 25 அன்று மனதை உலுக்கும் விதமாக அரங்கேறி யிருக்கின்றன.

img

மாலதி கவிதைகளில் புதுமொழியும் கருத்துக்களும்

மொழியை இசையாக,  அமுதாக, உயிராக, உறவாகக் கண்ட மரபுகளி லிருந்து முற்றிலும் விலகி நின்று,  கல்லாகக் காட்டியவர் கவிஞர் சதாரா மாலதி.  

;