குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல் கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாண வர்கள் மீது ராம் பக்த் கோபால் என்பவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஷாதாப் பரூக் என்ற மாணவர் படுகாயமடைந்துள்ளார்.
மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக கடந்தாண்டு மே மாதம் பதவியேற்றது முதல் முந்தைய ஐந்தாண்டுகளை விட அதிகளவில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
சாலைகளின் மேம்பாட்டிற்காக நெடுஞ் சாலைகளில் வரி வசூலிக்க ஆரம்பிக்கப்பட்ட சுங்கச்சாவடிகள் இன்று ஆட்சியாளர்களின் ஆசியுடன் அடித்துப் பறிக்கும் அடாவடி சாவடிக ளாக மாறியிருக்கிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து அடுத்தடுத்து வரும் தகவல்கள் அதிர்ச்சி யளிப்பதாக உள்ளன.
பொருளாதார மந்த நிலை மேலும் மேலும் தீவிரமடைவதற்கும், வேலையின்மை இன்னும் கூர்மையாக மக்களை தாக்கத் துவங்கியிருக்கி றது
மருத்துவப் படிப்புக்கு நீட் எனும் நுழைவுத்தேர்வு தேவையில்லை என்ற குரல் தமிழகத்திலிருந்து ஓங்கி ஒலித்தது.