பகத்சிங் தூக்கு மேடைக்குப் போவதற்கு முன்னால் வாசித்தநூல் அது என்று இங்கே கொண்டுவந்து இணைத்துக் கட்டுரையை முடிக்கிறார்...
சூட்சிக்காரர்கள் இந்தியமக்களை வெகு ஜாக்கிரதையாகவே கல்வி, அறிவு,உலக ஞானம், சுயமரியாதை உணர்ச்சி முதலியவைகள் பெறுவதற்கு மார்க்கம் இல்லாமல் காட்டுமிராண்டித் தன்மையில் வைத்து.....
இரண்டு உயர்நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள இரு தீர்ப்புகள் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடத்துவ தற்கான அடிப்படை உரிமைகளை காலந் தாழ்த்தாமல் நேர்மையாக உயர்த்திப்பிடித்தி ருக்கின்றன.